Monday, December 1, 2008

கண் கெட்ட பிறகு……….

கண்களால் கைது செய்வது இயற்கை தான்
ஆனால் இவளென்
கண்களையே கைது செய்துவிட்டாளே
இதனால் தான்
காதலுக்குக் கண் இல்லாமல் போகிறதோ?

ஜம்ஷீது,
6/9/08.

No comments: