Monday, December 1, 2008

தண்ணீரல் இருந்து தள்ளாட்டத்திற்கு. . . . .

அலுவல் வேலை காரணமாக கரைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்

அலுவல் வேலை முடிந்து
அனைவரும் அலாவல் வேலையைத் தொடர
நான் மட்டும் தனியாக கரையில் அமர்ந்து
கடலை ரசித்துக்கொண்டிருந்தேன்

கரையில இருந்து கடலை ரசிப்பதற்க்கும்
கடலில் இருந்து கடலை அனுபவிப்பதற்க்கும்
எத்தனை வித்தியாசங்கள்!
உண்மைதானே....

பெண்மையின் கதகதப்பில்
காதலிலும் கலவியிலும்
வேறுபாட்டை உணர்வது இயற்க்கை தானே.....

ஜம்ஷீது,
17/9/08,
Bos Congo Marine Base,
படகிற்காக கரையில் காத்திருக்கிறேன்.

No comments: