Monday, December 1, 2008

தொலைக்க இடம் தேடி . . . . . .

எண்ணையால் இயங்கும் இந்த இரயில்
என்னையும் ஏற்றிச்செல்கிறது
நானோ என் வறுமயை ஏற்றிச்செல்கிறேன்
தொலைக்கவும் இடம் தேடுகிறேன்
தொலைத்து விட்டாலோ
காலம் எனைக்கேட்கும்
“உன்னிடம் இருந்த ஒன்றையும்
தொலைத்து விட்டாயே………”

ஜம்ஷீது,
மார்ச் 2008.

1 comment:

ச. சிவராம் குமார் said...

வறுமையா?
இது உங்களுக்கே ஓவராத் தெரியலை?