யாழென்று சொல்வதா
உன் இதழென்று சொல்வதா
நிலவென்று சொல்வதா
உன் நிறமென்று சொல்வதா
இடையென்று சொல்வதா
அதை இல்லையென்று சொல்வதா
நெருப்பென்று சொல்வதா
உன் பெண்மையென்று சொல்வதா
காலனென்று சொல்வதா
உன் கண்களென்று சொல்வதா
என்னவென்று சொல்ல
ஏனைய விடயங்களை
கண்கள் உண்டு களித்ததை
கைகள் உணரவில்லையே
ஜம்ஷீது,
காங்கோ,
21/10/08.
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
y feeling?
same feeling...
என்னவென்று சொல்ல..
nalataya feel panranga..
pannugaaaaaa
Post a Comment